...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 31/12/2017 16:29:03

 Latest News

ஜமாத்துல் உலாமா மாநாட்டில் MEEF & MPMPROF அமைப்புகளுக்கு கௌரவ பரிசு

| Starts On  2017-12-31 Ends On  2017-12-31 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)., 


மாநில ஜமாத்துல் உலமா சார்பில் நேற்று நமதூரில் நடைபெற்ற மாநாட்டில் சாதனையாளர்களும் பல்வேறு நற்பணியாற்றும் அமைப்பினரும் கௌரவிக்கப்பட்டனர்.நமது MEEF அமைப்பின் சார்பில் தலைவர் ஷாகுல் ஆலம் சார் மற்றும் முஹம்மது இஸ்மாயீலும்., MPMPROF அமைப்பின் சார்பில் சகோதரர் முஹம்மது ரிழ்வான், முஹம்மது சிராஜ் ஆகியோரும் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ் ! 


இரு அமைப்புகளின் பணிகளுக்கு தங்கள் உதவியை அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் 

நன்றிகள் உரித்தாகட்டும்! 

அல்லாஹ் நம் நல்ல முயற்சிகளுக்கு நற்கூலியை தருவானாக ! 

- On Behalf of MPMPROF