...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 16/11/2017 18:57:44

 Latest News

குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகள் - 9351 காலி பணியிடங்கள்

| Starts On  2017-11-17 Ends On  2017-11-17 | Author | Email

முதல் முறையாக குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு - 9351 காலி பணியிடங்களை நிரப்ப வரும் பிப்ரவரி மாதம் டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு வெளியானது. 

* குறைந்தபட்ச கல்வித்தகுதி - பத்தாம் வகுப்பு. 

* தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு.

* இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 13 டிசம்பர்