...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 06/11/2017 11:01:03

 Latest News

SSC Examination coaching by MPMProf

| Starts On  2017-11-06 Ends On  2017-11-06 | Author | Email |  Attachment

Coching classes For Diploma & BE Candidates


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் Junior Engineer வேலைவாய்ப்புக்காக SSC சார்பில் வரும் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது.


இன்ஷா அல்லாஹ் நமது MPMPROF அமைப்பின் சார்பில் SSC தேர்வுக்கான

பயிற்சி வகுப்புகள் விரைவில் நமதூரில் தொடங்கப்பட இருக்கின்றது.இதில் சேர விருப்பமுள்ள நெல்லை மாவட்ட பகுதியை சார்ந்த சகோதர சகோதரிகள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டுகின்றோம்.


தொடர்பு எண்கள்:

98942 27163,

‪81485 61252,

97901 11850.


Exam Details

Position : Junior Engineer (Group B officers)

Min.Salary : 35,400 

Last date for Application : ‪17-11-2017‬

Date of Computer based Exam ‪: 05-01-2018 to 08-01-2018‬

Eligibility : Diploma Civil / EEE / Mech and BE Civil / EEE / Mech

Fee’s for Application : Rs.100/-


முழு அறிவிப்பு PDF  இணைக்கப்பட்டுள்ளது  

மேலும் தகவல்களுக்கு: http://ssconline.nic.in 


- மேலப்பாளையம் முன்னேற்ற கூட்டமைப்பு (MPMPROF)

 www.melapalayam.co.in