...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 22/10/2017 13:37:51

 Latest News

உயர் கல்வி உதவித் தொகை (2017-18) வழங்கும் நிகழ்ச்சி

| Starts On  2017-10-22 Ends On  2017-10-22 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), 

அல்ஹம்துலில்லாஹ் ! நமது MPMPROF அமைப்பின் சார்பில் நேற்று (21-10-17) உயர் கல்வி உதவித் தொகை (2017-18) வழங்கும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்த வருடம் கல்லூரியில் பயிலும் 41 மாணவ / மாணவியருக்கு மொத்தம் 2.07 இலட்சம் உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் நமது அமைப்பின் உறுப்பினர்கள், பெரிய கொத்பா பள்ளி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஜனாப்.ஜமால் உமறுஸ்ஸமான், Er.செய்யது அஹமது, மௌலவி.ஜலீல் அஹமது உஸ்மானி ஆகியோர் கலந்து கொண்டனர். 

உதவிய நம் அமைப்பின் நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக ! 

- மேலப்பாளையம் முன்னேற்ற கூட்டமைப்பு.