...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 08/10/2017 16:52:09

 Latest News

#64 மேலப்பாளைய காவல் நிலையம் தற்காலிக இடமாற்றம்

| Starts On  2017-10-08 Ends On  2017-10-08 | Author | Email

மேலப்பாளைய காவல் நிலையம் மராமத்து பணிகள் காரமாக தன் சொந்த கட்டிடத்தில் இருந்து வேறு கட்டிடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் இயங்கும். 


தற்காலிக கட்டிடம் : குறிச்சி குலவணிகர்புரத்திலுள்ள தொம்மை மிக்கேல்புரத்தில் வாடகை கட்டிடம். 

இடமாற்ற காலம் : 6 அக்டோபர் முதல்