...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 29/08/2017 04:49:45

 Latest News

தங்கும் வசதியுடன் இலவச சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகள் - சென்னை

| Starts On  2017-08-29 Ends On  2017-08-29 | Author | Email

இலவச IAS வகுப்புகள் தமிழக அரசின் உதவியுடன் சென்னையில் தங்கும் வசதியுடன் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த பேராசிரியர்கள் மூலம் முழு நேரம் (இலவச தங்கும் வசதி - ரூபாய் 3000 திரும்ப பெறக்கூடிய நிலுவைத்தொகை கெட்ட வேண்டும்)  மற்றும் பகுதி நேரமாக BC, MBC, SC, ST மக்களுக்காக நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.


சிவில் சர்வீசஸ் அல்லாமல் மற்ற அரசு பணி தேர்வுகளுக்கு முயற்சி செய்வோருக்கும் இந்த பயிற்சி மிக பயனுள்ளதாகவும், உங்கள் தேர்வை எளிதாக்குவதாகவும் அமையும். 


இவர்களின் சென்ற வருட பயிற்சியின் மூலம் நம் சகோதர்கள் இரண்டு பேர்கள் (சேக் அப்துல் ரகுமான் மற்றும் யாசர் அரபாத்) IAS தேவில் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2017


விண்ணபிக்க: www.civilservicecoaching.com


தேர்வு முறை:

எழுத்து தேர்வு 5.11.2017

தேர்வு மையம் திருநெல்வேலியிலும் உண்டு. 


செய்தி மூலம் & மேலும் தொடர்புக்கு: Alfalah Trust, Tirunelveli. 

அலைபேசி: 9751889826,9952762425