...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 21/08/2017 15:01:57

 Latest News

திருநெல்வேலி மாநகராட்சி -பெண்களுக்கான அங்கன்வாடி பணிகள்-விண்ணப்பிக்க முகாம் - Alfalah Trust

| Starts On  2017-08-25 Ends On  2017-08-27 | Author | Email

மேலப்பாளையத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு மட்டும்: திருநெல்வேலி மாநகராட்சியால் பெண்களுக்கான அங்கன்வாடி பணிகள் ( குழந்தை உணவு பணியாளர்)  அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதி : முதன்மை அங்கன்வாடி -10ம் வகுப்பு -ரூ7300சம்பளம்,குறு அங்கன்வாடி - 8ம் வகுப்பு - ரூ5300 சம்பளம், உதவியாளர் -கல்வி தகுதி இல்லை-ரூ4000 சம்பளம்..நமதூரில் உள்ள மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு Alfalah Trust சார்பில் கேட்டு கொள்கிறோம். நமதூரின் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள சகோதரிகளின் குடும்பங்களுக்கு இந்த செய்தியை எடுத்து வையுங்கள்.இதற்காக வரும் 25,26 மற்றும் 27 (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ) ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க முகாம் Alfalah trust சார்பில் Alfalah Officeல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் விவரம் அறிய Alfalah trust,melapalayam, Tirunelveli,Near canara bank,9751889826,9789632538