...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 15/08/2017 23:02:00

 Latest News

டெங்கு நோய் தடுப்பு-நிலவேம்பு கஷாயம்(குடிநீர்) - by MMS

| Starts On  2017-08-15 Ends On  2017-08-17 | Author | Email

இன்று (15-08-17) காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை டெங்கு தடுப்பு பணியாக மேலப்பாளையம் மருத்துவ கழகத்தின் சார்பில் ஜின்னா திடல், பஜார்திடல் மற்றும் கொடிமேடை ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.