...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 25/07/2017 11:02:21

 Latest News

திருநெல்வேலியில் "அன்புச் சுவர்" திட்டம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

| Starts On  2017-07-25 Ends On  2017-07-31 | Author | Email |  Attachment

தமிழகத்தில் முதன்முறையாக #திருநெல்வேலியில்அன்புச்சுவர் திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் #திருசந்தீப்நந்தூரி  Collector Tirunelveli அவர்கள் துவக்கி வைத்தார்.


 பொதுமக்கள் தங்களுக்கு தேவையற்ற #ஆடைகள், #புத்தகங்கள், #பொம்மைகள், #காலணிகள் இதர #பயனுள்ளபொருட்களை தேவைப்படாதவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுக்கும் விதமாக இத்திட்டம் #நெல்லைமாவட்டஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக துவங்கப்பட்டுள்ளது.


இடம் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முனபாக உள்ளது...