...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 04/09/2020 06:02:17

 Latest Events

NEET,JEE, KVPY - குறித்த அறிவுப்பறிமாற்று நிகழ்ச்சி (Knowledge Sharing Session)

| Starts On  2020-09-04 Ends On  2020-09-04 | Author | Email |  Attachment

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).,


உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் NEET,JEE, KVPY - குறித்த அறிவுப்பறிமாற்று நிகழ்ச்சி

(Knowledge Sharing Session) 


இந்தியாவின் உயர்கல்வி IIT, NIT, IISC மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் (Govt Medical Colleges) ஆகியவற்றில் +2 முடித்த பிறகு உயர்கல்வி படிப்பதற்குரிய நுழைவுத் தேர்வுகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. 


விளக்கவுரை வழங்குபவர்கள் : 


*உயர்கல்வியின் முக்கியத்துவம் & இக்கல்விநிலையங்களின் சிறப்பம்சங்கள்* : 

*Br AU Mohamed Yousuf MTech(IIT), Ph.D (IISc)*


*JEE* தேர்வு குறித்து :

*Br Aqeel Hussain BTech (NIT)*


*KVPY* தேர்வு குறித்து : 

*Br N Abdul Basith ME (MIT)*


*NEET* தேர்வு குறித்து : 

*Br K Mohammed Mahroof (Pursuing MBBS)*


9,10,11 மற்றும் 12 -ஆம் வகுப்பு படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள் அவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகின்றோம். 


நாள் : 04-09-2020 (வெள்ளிக்கிழமை)

நேரம் : மாலை 7 மணி - 8.30 மணி (இந்திய நேரம்)


Zoom Meeting id: 527 813 0234

Password : mpmprof


- *மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)*