...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 07/08/2020 17:06:54

 Latest Events

Architecture & Design படிப்புகளுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

| Starts On  2020-08-09 Ends On  2020-08-09 | Author | Email |  Attachment

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).,


 *Architecture & Design படிப்புகளுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் (Career Guidance 2020)* நிகழ்ச்சி 

————————————————————————


*11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள் 'B. Arch' படிப்பில் சேர்வதற்கு 'NATA' நுழைவுத் தேர்வு குறித்த விபரங்கள்*


*B.E Civil மற்றும் B.Arch படிக்கும் மாணவர்களுக்கு 'Architecture and Design' துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள்.*


இன்ஷா அல்லாஹ் *வரும் (09-08-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி* வரை Zoom செயலி வழியே நடைபெற உள்ளது. 


Zoom Application : 

Meeting ID: 527 813 0234

Password: mpmprof


மாணவர்கள் கலந்து கொண்டு

பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். 


- *மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)*

+91 97901 11850