...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 22/07/2017 18:20:08

 Latest News

Madeena University syllabus-arabic classes @ Alandur Chennai

| Starts On  2017-07-24 Ends On  2018-04-29 | Author | Email

அரபி மொழி கற்றுக் கொள்ள ஆர்வமா?   

                                                                                   

அல் ஹீதா அகாடமி, ஆலந்தூர் - சென்னை 

வழங்கும் 

ஒரு வருட மதீனா அரபி பாடதிட்டம்


ஆண்களுக்கு மட்டும்

ஜுலை முதல் ஏப்ரல் வரை

பயிற்று மொழி: தமிழ் 

மதினா பல்கலை கழக பாடத்திட்டத்தின் முதல் இரு புத்தகங்கள்.

சிறந்த ஆசிரியா்களால் பயிற்றுவிக்கப்படும்.

குறைந்த கட்டணம் 


Batch 1:

திங்கள் - வியாழன் கிழமைகளில் இஷா தொழுகைக்கு பிறகு

வகுப்புகள் ஆரம்பமாகும் நாள் 24/07/2017


Batch 2:

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 

காலை 8:00 முதல் 10:30 வரை 

வகுப்புகள் ஆரம்பமாகும் நாள் 30/07/2017


வகுப்புகளில் கலந்துக் கொண்டு பயன் பெறவும்! உற்றார் உறவினா்களுக்கும் தெரியப்படுத்தவும்! 


பதிவு செய்ய மற்றும் விபரங்களுக்கு  

9566221882/7904022730   என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்!