...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 22/07/2020 21:58:46

 Latest Events

Career Guidance 2020 for 10th and +2

| Starts On  2020-07-26 Ends On  2020-07-26 | Author | Email |  Attachment

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).,


*ஐடிஐ (ITI) & டிப்ளமோ (Diploma) படிக்க விரும்பும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான *உயர் கல்வி வழிகாட்டுதல் (Career Guidance 2020)* நிகழ்ச்சி 


இன்ஷா அல்லாஹ் *வரும் (26-07-2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11:30 மணி* வரை Zoom செயலி வழியே நடைபெற உள்ளது. 


Zoom Meeting details :

https://us04web.zoom.us/j/5278130234?pwd=bUxIMUhrTVBVaUp3aG1HaTVySjJtdz09

*Meeting ID: 527 813 0234*

*Password: mpmprof*


மாணவர்கள் கலந்து கொண்டு

பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். 


- *மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)*