...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 18/07/2020 23:35:53

 Latest Events

MPMPROF Career Guidance 2020 for +1 and +2 students

| Starts On  2020-07-19 Ends On  2020-07-19 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).,


Meeting link to join (மீட்டிங்கில் இணைவதற்கு) : 

https://meet.google.com/hdo-dfzb-yfu


+1 & +2 - மாணவ மாணவியர்களுக்கான *உயர் கல்வி வழிகாட்டுதல் (Career Guidance 2020)* நிகழ்ச்சி 


இன்ஷா அல்லாஹ் *நாளை (19-07-2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்  12 மணி* வரை


-> கடந்த ஆண்டின் பொறியியல் படிப்பில் கட்-ஆப் (Cut-off) மதிப்பெண்கள் குறித்த தகவல்கள்

-> தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் & பல்கலைக் கழகங்கள் குறித்த தகவல்கள் & மற்றும் கட்டண விபரங்கள்

-> மருத்துவம் மற்றும் அதன் துணைப் படிப்புகள் 

-> திருநெல்வேலியை சுற்றியுள்ள அறிவியல் மற்றும் கலை (Arts & Science )கல்லூரிகள் / பாடப்பிரிவுகள் குறித்த தகவல்கள்

-> இது தவிர வேளாண்மை (Agriculture), சட்டம், ஹோட்டல் மேனேஜ்மன்ட்,பட்டய கணக்காளர் (Chartered Accountant) படிப்புகள் மற்றும் 

-> +1 மாணவர்களுக்கான மத்திய அரசின் தேர்வுகள் / உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ஆகியன


வழங்கப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ் +1 படிக்கும் & +2 முடித்த மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டு

பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். 


- *மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)*