...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 18/05/2019 18:53:12

 Latest News

உயர்க்கல்வி உதவி 2019-திற்கு பங்களிப்பு செய்யுங்கள்

| Starts On  2019-05-18 Ends On  2019-05-18 | Author | Email
அன்புள்ள சகோதர சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த மடல் உங்களை பூரண ஆரோகியத்துடனும் ஈமானுடனும் சந்திக்கும் என நம்புகிறோம்.

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் நமதூரின் ஏழை எளிய மாணவர்கள்  உயர்க்கல்வியை தொடர நாம் தொடர்ச்சியாக செய்து வரும் உன்னத உதவியை செய்ய வேண்டிய நேரம் நம்மை வந்தடைந்துள்ளது.

"உயர்க்கல்வி உதவி 2019"-திற்கு உங்களால் ஆன உதவியை தாராளமாக செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். பல மாணவர்கள் ஸகாத் பெற தகுதி பெற்றிருப்பதனால் தங்கள் பங்களிப்பை ஸதகா அல்லது ஸகாத் என சுட்டிக்காட்டவும்.

2014-ல் உயர்க்கல்வி உதவித்  தொகையாக நாம் ரூ. 3,13,000/- வழங்கினோம், நாம் அனைவரும் மனது வைத்தால் இதைவிடவும் இவ்வாண்டு கூடுதலாக செய்ய முடியும் இன்ஷா அல்லாஹ்.

கடந்த ஆண்டுகளில் நாம் செய்த உயர்க்கல்வி உதவித்  தொகை விபரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

வருடம்     தொகை        பயன்பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 
2018             2,15,000          44   
2017             2,12,000          42 
2016             2,10,000          42
2015             1,88,000          36
2014             3,13,000          55
2013             2,53,000          49
2012             2,49,000          41
2011             1,46,000          26
2010                62,000          20
-------------------------------------------
Total           18,48,000         355
------------------------------------------- 

உங்கள் பங்களிப்பை நமது அமைப்பின் கீழ்க்காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு transaction@melapalayam.co.in என்ற மெயிலிற்கு தகவல் தரவும்.

Account No:      1109201001096
Account Type:   Current Account
Bank:                Canara Bank
Branch:             Melapalayam Branch
IFSC Code:       CNRB0001109 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Dear Brothers & Sisters,

Assalaamu alaikkum warah wabara...

Hope this mail meets you in great spirit and health!

Like previous years, its time for us to make our financial contribution to support the poor students of Melapalayam to continue their higher studies.

I kindly request you all to contribute generously for our Educational Scholarship 2019. Some students are eligible for Zakaath, hence please indicate your contribution as Sadaqaah or Zakaath.

Please find below details of our support in earlier years, we aim to exceed our best figure of Rs. 3,13,000/- in the year 2014.

Year     Amount (INR)     No. of students benefitted
2018     2,15,000              44    
2017     2,12,000              42 
2016     2,10,000              42
2015     1,88,000              36
2014     3,13,000              55
2013     2,53,000              49
2012     2,49,000              41
2011     1,46,000              26
2010        62,000              20
-----------------------------------------
Total   18,48,000             355
----------------------------------------- 

Please transfer your amount to below mentioned MPMPROF Account and drop a note to transaction@melapalayam.co.in and  copy to President, Secretary and Treasurer mail IDs:

Account No:      1109201001096
Account Type:   Current Account
Bank:                Canara Bank
Branch:             Melapalayam Branch
IFSC Code:       CNRB0001109

Regards,
MPMPROF