...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 27/04/2019 05:48:17

 Latest Events

பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

| Starts On  2019-04-28 Ends On  2019-04-28 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


இன்ஷா அல்லாஹ் நமது மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பின் (MPMPROF) அமைப்பின் சார்பில் 

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் (28-04-19) ஞாயிறு அன்று அத்தியடி மேலத் தெருவில் உள்ள பெரிய கொத்பா பள்ளி பெண்கள் மதரசாவில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


முழு தகவல்களுக்கு கீழே உள்ள அழைப்பிதழை காண்க. நமதூர் மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோருடன் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமில் கலந்து கொண்டு தேவையான தகவல்களை பெற்று பயன்பெற அன்புடன் வேண்டுகின்றோம்.

மேலப்பாளயம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)

98942 27163 / 95854 65676