...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 15/02/2019 07:49:57

 Latest Events

வாசிப்பை நேசிப்போம நிகழ்ச்சி்

| Starts On  2019-01-16 Ends On  2019-01-16 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).,

நமதூர் மக்களிடமும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர்களின் அறிவாற்றலை பாடப்புத்தகத்தை தாண்டி பல தளங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் இத்தொடர் நிகழ்ச்சி 16-01-2019 அன்று, காலை 10 மணி முதல் 12.30 மணி வரை MEEF நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நீங்களும் கலந்து கொண்டு , இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.