...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 23/12/2018 11:41:29

 Latest News

MPMPROF சார்பில் 2019-ஆம் ஆண்டிற்கான காலெண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி

| Starts On  2018-12-23 Ends On  2018-12-23 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


நமது MPMPROF சார்பில் 2019-ஆம் ஆண்டிற்கான காலெண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (22-12-18) நடைபெற்றது. 

முதல் பிரதியை அமைப்பின் தலைவர் காஜா முய்னுத்தீன் வழங்க ஆலோசகர் AU முஹம்மது யூசுப் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். 


காலெண்டரின் தகவலோடு கூடுதலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படும் பல்வேறு தகவல்களும் இணைத்து வழங்கப்பட்டுள்ளது. 


அல்ஹம்துலில்லாஹ் ! பெரும் அளவில் நேரத்தை செலவிட்டு சிறந்த வடிவமைப்பை வழங்கிய நமது அமைப்பின் உறுப்பினர் சகோதரர் ஹயாத் முஹம்மது அவர்களுக்கும், தகவல்களை தொகுத்து வழங்கிய சகோதரர்கள் VAB நஸீர்,அப்துல் ஜப்பார்,அஜ்மல் ஹசன்,Dr நூருல் ஹசன்,PK நஸீர்,அகீல் அஹமது, இஸ்மாயில் ஆகியோருக்கும் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ! 


பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் நமது நிகழ்ச்சிகளுக்கு உதவி வழங்கும் நன்கொடையாளர்களுக்கும், நமது உறுப்பினர்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். 


மேலும் தேவையுள்ள சகோதரர்கள் நமது அட்மின் சகோ.தல்ஹா (97901 11850)/ இஸ்மாயில் (99 4024 4024) ஆகியோரை 25-ஆம் தேதி முதல் தொடர்பு கொண்டு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். 

ஜஸாகல்லாஹு கைரா!


- முஹம்மது அலி ஜவஹர்,

செயலாளர்

மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)