...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 11/12/2018 23:19:45

 Latest News

மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டியின் செயலாளர் & முஸ்லிம் மேல்நிலை பள்ளியின் தாளாளர் தேர்வு

| Starts On  2018-12-11 Ends On  2018-12-11 | Author | Email

நமது மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டியின் செயலாளராகவும் , முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மற்றும் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளராக கல்வி கமிட்டியில் 1993 முதல் சுமார் 25 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த ஜனாப் L. K.S. முகம்மது மீரான் மைதீன் சாஹிப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அண்ணாரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.