...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 13/09/2018 20:43:05

 Latest News

Arrear - பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்

| Starts On  2018-09-13 Ends On  2018-09-13 | Author | Email

10-09-18

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,


Arrear - பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் 


இன்ஷா அல்லாஹ்.,

நமது மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பின் (MPMPROF) சார்பில் EEE.,Mechanical & Civil துறைகளில் டிப்ளமோ (Diploma)., பொறியியல் (B.E) படிப்புகளில் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் கல்லூரி முடித்த மற்றும் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வரவிருக்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த எண்ணியுள்ளோம். 


இதில் கலந்து பயிற்சி பெற விரும்பும் நமதூரைச் சார்ந்த ஆர்வமுள்ள மாணவர்கள் அத்தியடிமேலத்தெருவில் உள்ள MEEF நூலகத்தில் அல்லது கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு வரும் வியாழக்கிழமைக்குள்  பெயர்களை பதிவு செய்ய வேண்டுகின்றோம். 


சகோ.தல்ஹா - 97901 11850

சகோ.நஸீருத்தின் - 98942 27163


- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)