...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 13/09/2018 20:42:12

 Latest News

பெற்றோர் விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவித் தொகை (Educational Scholarship) 2018

| Starts On  2018-09-13 Ends On  2018-09-13 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,


நமது MPMPROF அமைப்பின் சார்பில் நேற்று (08-09-18) நடைபெற்ற  பெற்றோர் விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவித் தொகை (Educational Scholarship) 2018 வழங்கும் நிகழ்ச்சியில் பொறியியல், டிப்ளமோ, ITI மற்றும் கலை-அறிவியல் படிக்கும் நமதூரைச் சார்ந்த 44 மாணவ மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் நமதூர் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கல்வி சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர். 


கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு நிதியுதவி நல்கிய நமது உறுப்பினர்களுக்கும் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நமது சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ! 


- தலைவர்,மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)