...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 08/09/2018 13:15:46

 Latest Events

2018-19 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை (Educational Scholarship) வழங்கும் நிகழ்ச்சி

| Starts On  2018-09-08 Ends On  2018-09-08 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,


நமது MPMPROF அமைப்பின் சார்பில் உயர்கல்வி படிக்கும் நமதூரைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை (Educational Scholarship) வழங்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று (08-09-18) நடைபெற உள்ளது. 

ஊரில் உள்ள நமது உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.