...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 24/08/2018 15:43:44

 Latest News

கேரளாவிற்கான நிவாரண பொருட்களை கணேஷமூர்த்தி நடுநிலைப்பள்ளி-ல் ஞாயிறு மாலை வரை வழங்கலாம்

| Starts On  2018-08-24 Ends On  2018-08-24 | Author | Email

அன்பார்ந்த நண்பர்களே,


கடந்த ஒரு வாரமாக நம்மால் இயன்ற எல்லாவற்றையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக செய்து வருகிறோம். வெள்ளம் வடிந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீடிழந்தோரும் ஏராளம் இருக்கிறார்கள். மாற்று துணி கூட இல்லாத நிலை என, பல இடங்களில் நிலைமை இன்னும் மிக மோசமாகவே உள்ளது. அதிக உதவிகள் தேவை என்பதே கள நிலவரம்.


உங்களது உதவிகளை தொடர்ந்து கீழ்கண்ட இடங்களில் அளிக்கலாம். கலெக்‌ஷன் சென்டர்களில் உண்டியலும் இருக்கும். பொருட்களாகத் தர இயலாதவர்கள், தம்மால் இயன்ற நிதியும் தரலாம்


மேலப்பாளையத்தில், —— சென்னை ——
1. Jeyabharathi V, M/s. Vijay Engineering, No.18 Poomagal Main Road, Near Soolapandian Street, Ambal Nagar,
Ekkattuthangal, chennai 600032.
போன் - 9841297576 / 8428477737

2. ஆன்மன், Flat G-2, No 21 OVM Street, Near MAC stadium, Chepauk, Chennai - 5 
போன் - 9865939427

3. V.R. Jayanthi, G4 Srinithi Flats, 2/12 lDN Chari Street
Ganapathypuram, Chrompet, Chennai
Phone: 89391 46316 / 9444168693

4. Musthafa, Model Residency , No : 31/2 , Model School Road, Thousand Lights , Chennai
#9840972015

5. Sajju
No : M15, Pensioner lane, New farance road, Pattalam,
Chennai 12.
Landmark (Corporation community hall)
#9941412519

6. Kaviarasan 
No : 76 , First Floor , Padma Street , VGN Santhi nagar,
Ambattur , chennai
#9677308422

7. Karpagaraj D,
No.224, Srinivas Apartment, Ram nagar 7th street (Extension), Velachery - 600042
PH: 8012624576

8. Pallikaranai
Vidya - +91 89397 14327

9. Nesamani, 2/2 Duraisampath st, Stage 2extn,chinmaya ngr,
Virugambakkam, chennai, 600092
9884003350

10. P. S. Anand, Sri Murugan apartments, Sivasailam street 
Chennai. (Near Karnataka Sangha School, Habibulla Road)
Phone: 9790994747

—— கோவை ——
1. Dream Makerz, 196/10-A, Aishwarya Commercial Centre, T.V. Swamy Road (West), R.S. Puram, Coimbatore-641002
போன் - 9843370752

2. சுப்பிரமணி இல்லம், ஜி.ஆர்.
மருத்துவமணை எதிரில், உடையாம்பாளையம், செளரிபாளையம், கோவை. 
Ph: 9944000012,

3. Dr. Sudha, Jen Pet Clinic, 15 Sarathi Nagar, Nanda Nagar Road, Opp. Shanthi Petrol Bunk, Singanallur, Coimbatore-641005
போன் - 8220891529, / 7867991529

—— அன்னூர் ——
ஸ்டார் பிரின்டர்ஸ், சத்தி ரோடு, அன்னூர்
போன் - 9842006017

—— மேட்டுப்பாளையம் ——
கா.ப.ரஹ்மான், வழக்குரைஞர், கருணா ஹோட்டல் எதிர்புறம், பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் 
போன் - 98940 59392

—— பொள்ளாச்சி ——
1. எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி -642 002, 
PH : 99425 11302

2. Mrs.Geethaprakash, No.38 sathyabama illam
Cheran tholilalar colony, Near sakthi mills, Achipatti post
Pollachi 642002 
9865247733

ஈரோடு
மூர்த்தி, கண்மணி போட்டோஸ், பிரபு காம்ப்ளக்ஸ் மேல் மாடி, 7டேஸ் ஃகபே எதிரில்,
நாச்சியப்பா வீதி, ஈரோடு.
(பேருந்து நிலையத்திலிருந்து சவிதா மருத்துவமனை செல்லும் வழி)
போன் - 9942314129

—— கோத்தகிரி —— 
இனியன், நம் சந்தை, ஹோம் ஸ்கூல் அருகில், மார்க்கெட் திடல், கோத்தகிரி

—— ஹோசூர் ———
P. Kannan, 5/341, Dr. Abdul kalam nagar, Hosur 635109

—— சேலம் —— 
செய்யது அகமது, பிஸ்மி ஏஜென்சீஸ், 
17.முதல் அக்ரஹாரம், ஜாமியா மஸ்ஜித் அருகில், சேலம்.636001
போன்..8072668008

—— திருச்சி ——
யமுனா கேசவன், ராஜாமகள்,
K7 designers , No.26, B.S.S. Complex, Trunk road,
Thiruvanaikovil, Trichy 5 
போன் - 9443859778

—— கும்பகோணம் ——
செந்தில் லோகநாதன்
5/55A டவுன் ஹைஸ்கூல் சாலை, இராவுத்தர் பிரியாணி, யானையடி, கும்பகோணம்..
612 001
அலைபேசி : 97512 86499

—— மதுரை —— 
GSM Markteting, 23A, Salai muthu nagar St., Arul nagar, Ellis Nagar, Madurai.- 16. 
போன்: 9600767583

—— தூத்துக்குடி ——
Hema Hiranmaya A 
132/3 V E road, First Floor, opp to chennai silks, thoothukudi
போன் - 8754336650

—— புதூர், இளையான்குடி ——
1. ஹாஜி கே.கே. இப்ராஹிம் அலி மேநிலைப்பள்ளி, புதூர், இளையான்குடி தாலூகா, சிவகங்கை

2. புதூர் தைக்கா ஜும்மா பள்ளி, ஆசாத் ரோடு, புதூர், இளையான்குடி தாலூகா, சிவகங்கை

—— திருநெல்வேலி ——
கணேஷமூர்த்தி நடுநிலைப்பள்ளி, குறிச்சி,
மேலப்பாளையம், திருநெல்வேலி
Gnaniyar Zubair-9751215178

—— திருவண்ணாமலை ——
Madhan Mohan, Regenboog India Foundation, 
1530, Buddha Nagar 3rd St, Vengikkal, Near Royal Enfield Showroom, Tiruvannamalai 
9994209507

—— புதுச்சேரி ——
அஞ்சுமன் நூலகம், 1. பள்ளிவாசல் தெரு
(ஜாமிஆ மஸ்ஜித் எதிரில்), கோட்டக்குப்பம் - 605 104 
தொலைபேசி 75983 28152
*
26ஆம் தேதி வரை - ஞாயிறு மாலை வரை மட்டுமே இந்த கலெக்‌ஷன் சென்டர்கள் இயங்கும்.