...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 24/08/2018 15:25:29

 Latest News

ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்களின் சந்திப்பு 2018

| Starts On  2018-08-24 Ends On  2018-08-24 | Author | Email

ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்களின் சந்திப்பு 2018


Dear RHSS old students,


நமது ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியின் 100 வது ஆண்டு விழா வருவதை ஒட்டி அனைத்து வருட பழைய மாணவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சியை பள்ளியின் நிர்வாகி திரு. அசன் அபூபக்கர் அவர்கள் வரும் 26.08.2018, ஞாயிறு மதியம் சரியாக 4.00 மணியளவில் பள்ளியில் வைத்து ஏற்பாடு செய்துள்ளார்கள். நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் வேண்டுகோளுக்கிணங்க நமது பள்ளியின் அனைத்து பழைய மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். மேலும் இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த, நமது பள்ளி நண்பர்களுக்கு பகிரவும். 


- ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி, MPM