...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 04/07/2018 15:43:13

 Latest News

MEEF நூலகத்தின் 14-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கும் விழா

| Starts On  2018-07-04 Ends On  2018-07-04 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல்ஹம்துலில்லாஹ் !! நமது MEEF மற்றும் MPMPROF சார்பில் கடந்த சனிக்கிழமை (30-06-18) அன்று நடைபெற்ற இருபெரும் விழாவில் SSLC & +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 45-மாணவ மாணவியர்கள் மற்றும் பல்கலைகழகத் தேர்வில் முதல் இருபது இடங்களில் இடம்பெற்ற நமதூரைச் சார்ந்த 4-மாணவியர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

 

இது தவிர இந்த ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற மௌலவி.KF ஜலீல் அஹமது உஸ்மானி  (அரபி துறை) அவர்கள்., முனைவர்.ஹிமாயா ஜலீலா பேகம் (கணித துறை) ஆகியோரும்., TNPSC.,சீருடை பணியாளர் (காவல்) துறை.,NET.,SET தேர்வுகளில் இந்த ஆண்டு நமதூரிலிருந்து வெற்றி பெற்ற சகோதரர்களும் விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பொருளாதார மற்றும் உடல் உழைப்பை நல்கிய அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !

 

Note: Name & Details of all achievers & More photos will be updated in our website shortly. 

 

Regards

Br Ismail PM

Behalf of MPMPROF.