...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 23/06/2018 14:52:35

 Latest News

மதுரை காமராஜர் பல்கலையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி

| Starts On  2018-06-23 Ends On  2018-06-23 | Author | Email

சென்னை: மதுரை காமராஜர் பல்கலையில், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் என்ற, ஓராண்டு சுய வேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சிக்கான, விண்ணப்பம் வினியோகம் துவங்கியுள்ளது.

இது குறித்துமதுரை காமராஜர் பல்கலைவெளியிட்ட செய்திக்குறிப்பு:மதுரைகாமராஜர் பல்கலையின்வயது வந்தோர்தொடர்கல்வி மற்றும் விரிவுபணித்துறையானது,'ரெப்ரிஜிரேஷன்மற்றும் ஏர்கண்டிஷனிங்' என்றஓராண்டு சுயவேலைவாய்ப்பு சான்றிதழ்பயிற்சி வகுப்பை நடத்துகிறது.இதற்கான விண்ணப்பம் வினியோகம் ஜூன் 20ல் துவங்கியது.சுயதொழில்துவங்க ஆர்வமுள்ளபத்தாம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் தவறியவர்கள்விண்ணப்பிக்கலாம். 

பயிற்சி வகுப்புஅடுத்த மாதம் துவங்குகிறதுகாலை, 10:00 முதல்பிற்பகல், 1:00 மணிவரைவகுப்பு நடைபெறும்.பயிற்சி முழுவதும்செய்முறை பயிற்சியாகவே இருக்கும்;பயிற்சி முடித்த மாணவர்களுக்குபல்கலை சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை, &'இயக்குனர்வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுபணித்துறைமதுரை காமராஜர் பல்கலைபாண்டியன் ஹோட்டல் எதிர்புறம்அழகர்கோவில் சாலைமதுரை - 625002 என்றமுகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும்விபரங்களுக்கு, 0452 - 2537 838 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறுசெய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Source: http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43585&cat=1