...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 19/06/2018 18:28:10

 Latest News

மேலப்பாளையம் பஜார் திடலில் வைத்து மஜ்லிஸ்உலமா சார்பில் பெருநாள் சந்திப்பு - சமுக நல்லிணக்க விழா

| Starts On  2018-06-19 Ends On  2018-06-19 | Author | Email

நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் வைத்து 17.6.2018 ஞாயிற்று கிழமை அன்று மஜ்லிஸ்உலமா சார்பில் பெருநாள் சந்திப்பு - சமுக நல்லிணக்க விழா நடைபெற்றது.

சர்வ சமய முன்னோடிகள், சமுதாய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் இஸ்லாம் பற்றி மதுரை ஆதீனம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இங்கே,


நன்றி: நிஜம் டிவி