...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 09/06/2018 14:50:44

 Latest News

கல்வித்துறையில் சாதனை புரிந்தவர்களை பரிசளித்து கௌரவிக்கும் விழா

| Starts On  2018-06-09 Ends On  2018-06-09 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நமதூர் அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் கல்வித்துறையில் சாதனை புரிந்தவர்களை பரிசளித்து கௌரவிக்கும் விழா இன்ஷா அல்லாஹ் நமது MEEF & MPMPROF அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட இருக்கின்றது. 


மதிப்பெண் விபரம் : 

10- ம் வகுப்பில் 470 மதிப்பெண்கள் மற்றும் அதற்குமேல் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம்.


12-ம் வகுப்பில்  1100 மதிப்பெண்கள் மற்றும் அதற்குமேல் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம்.


மாணவ மாணவியர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் பெயர்களை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகின்றோம். 


இடம் : MEEF நூலகம்.,அத்தியடி மேலத் தெரு

நேரம் : மாலை 5மணி முதல் - 8மணி வரை 


- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF) 

95854 65676‬  & 98942 27163