...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 30/05/2018 17:52:37

 Latest News

District Science Centre, Tirunelveli - Traineeships with stiphend

| Starts On  2018-05-30 Ends On  2018-06-15 | Author | Email

மாவட்ட அறிவியல் மையதில் Education Trainee (B.Sc Maths, Physics, Chemistry, Biosciences etc.,) மாத  Stipend Rs.11,000/-  Tech.trainee (Diploma / BCA) மாத Stipend Rs.11,000/-    

Carpenter (ITI) - மாத Stipend Rs.8,000/-  போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி காலம் ஒரு வருடம், செயல்திறன் அடிப்படையில் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப கடிதத்துடன் Biodata, சான்றிதழ்களின் நகல்களுடன் நேரிலோ / அஞ்சலிலோ ஜுன் 15 க்குள் மாவட்ட அறிவியல் அதிகாரி, மாவட்ட. அறிவியல் மையம், திருநெல்வேலி ¡!என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு www.dsctirunelveli.org.in