...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan
GOVERNMENT COLLEGE OF FINE ARTS, CHENNAI/ KUMBAKONAM
வழங்கப்படும் படிப்பு:
இளங்கவின் கலைப்பட்டப்படிப்பு Bachelor of Fine Arts பி.எப்.ஏ (BFA): Painting- வண்ணக்கலை, Visual Communication Design - காட்சித் தொடர்பு வடிவமைப்பு, Sculpture-சிற்பக்கலை, Industrial Design in Ceramic - சுடுமண் ஆலையக வடிவமைப்பு, Industrial Design in Textile -துகிலியல் ஆலையக வடிவமைப்பு, Print Making- பதிப்போவியம் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
(See Advt 17th May 2018, http://www.dinathanthiepaper.in)
கல்வித்தகுதி:
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும். 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
23 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் எனில் உச்ச வயது வரம்பு 26 ஆகும். (See Advt)
முதுகவின் கலைப் பட்டப்படிப்பு, Master of Fine Arts எம்.எப்.ஏ (MFA)
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(காட்சித் தொடர்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் ஆலையக வடிவமைப்பு, துகிலியல் ஆலையக வடிவமைப்பு, பதிப்போவியம்)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக்கடிதம் மற்றும் கட்டண தொகையுடன் ரூ.15க்கான தபால் தலை ஒட்டிய, சுய முகவரி எழுதிய கவரை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பம் பெறலாம் (Community Certificate Xerox Copy Should enclosed If SC/ST). மேலும் சென்னை அல்லது கும்பகோணம் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் வரைவோலையை (DD) நேரடியாகவும் செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.
அந்தந்த கல்லூரிகளுக்கு சேர தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். DD in favour of
The Principal, Government college of fine arts, Chennai – 600 003 or The Principal, Government college of fine arts, Kumbakonam – 612 002
SC/ST : Rs.50 Others Rs.100 SC/ST : Rs.50 Others Rs.100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2018 ஜூன் 20ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். கும்பகோணம் கல்லூரி வளாகத்தில் 17-05-2018 முதல் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்கள் அறிய Chennai:044-25610878, Kumbakonam: 0435-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.