...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 04/05/2018 15:12:15

 Latest News

நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நிறையுற்றது

| Starts On  2018-05-04 Ends On  2018-05-04 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


அல்ஹம்துலில்லாஹ் ! நமது MPMPROF மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (01-05-18) நடைபெற்ற நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நிறையுற்றது. 


நிகழ்ச்சியில் மௌலவி ஜலீல் அஹமது உஸ்மானி அவர்கள் தொழுகையின் மூலம் வெற்றி என்ற தலைப்பிலும் ஜனாப்.பைசல் அஹமது அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார்கள். தொடர்ந்து உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர் பேராசிரியர்.இஸ்மாயில் அவர்கள் முஸ்லிம் சமூகம் கல்வியில் செல்ல வேண்டிய பாதை குறித்தும் அதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ் ! 


- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)