...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 23/04/2018 20:15:42

 Latest News

கணித முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்பாடுகள் - அறிவுப்பறிமாற்றுக் கருத்தரங்கம்

| Starts On  2018-04-24 Ends On  2018-04-24 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


நேற்று முன்தினம் (21-04-18) சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் கணித முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்பாடுகள் - அறிவுப்பறிமாற்றுக் கருத்தரங்கம் Mathematics & It’s Real time Applications - A Knowledge Sharing Session  அத்தியடி மேலத்தெரு MEEF நூலகத்தில் வைத்து நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை நமது அமைப்பின் ஆலோசகரும் பொறியாளருமான சகோ.முஹம்மது யூசுப் MTech (IIT).,Ph.D.,(IISc) அவர்கள் வழங்கினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ் !! 


பயிற்சி வகுப்பின் பதிவு செய்யப்பட்ட வீடியோ இன்ஷா அல்லாஹ் விரைவில் நமது MPMPROF வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)