...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 17/04/2018 02:53:52

 Latest News

MEEF-ன் கல்விப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசு

| Starts On  2018-04-17 Ends On  2018-04-17 | Author | Email

MEEF-ன் கல்விப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசு. 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமதூர் குறிச்சியில் அமைந்துள்ள கணேஷமூர்த்தி நடுநிலைப்பள்ளியின் 86-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நமது MEEF அமைப்பு மற்றும் நூலகத்தின் கல்விப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர். MEEF அமைப்பின் பொருளாளர் ஜனாப்.பாரூக் அவர்கள் அமைப்பின் சார்பாக அதைப் பெற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் !