...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 30/03/2018 07:21:01

 Latest News

கல்லூரி மாணவர்களுக்கான நுண்கணித (Aptitude Class) பயிற்சி வகுப்புகள்

| Starts On  2018-03-30 Ends On  2018-03-30 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).,

 

MPMPROF சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான நுண்கணித (Aptitude Class) பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மதியம் 2.00 முதல் 5.00 மணி வரை MEEF நூலகத்தில் வைத்து  நடைபெற்ற வகுப்பில் 28-மாணவர்கள் கலந்து கொண்டனர்.. 

இன்ஷா அல்லாஹ் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் மார்ச் 31st (சனிக்கிழமை) நடைபெறும். இன்றைக்கு தவறவிட்ட மாணவர்களும் சனிக்கிழமை வகுப்பில் கலந்து கொள்ளலாம். 


- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு)