...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 15/03/2018 15:22:57

 Latest News

அசத்தலான 5 தமிழ் இலவச இணைய மென்பொருள்! - அறிமுகப்படுத்திய தமிழக அரசு

| Starts On  2018-03-15 Ends On  2018-03-15 | Author | Email

அசத்தலான 5 தமிழ் இலவச இணைய மென்பொருள்! - அறிமுகப்படுத்திய தமிழக அரசு.


தமிழ் இணைய கல்விக்கழகத்தினால், தமிழ் இணைய மென்பொருள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 மென்பொருள் அடங்கிய தொகுப்பு, தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டது. 

1. தமிழிணையம் அகராதித் தொகுப்பு

2. தமிழிணையம் தரவுப் பகுப்பாய்வு

3. தமிழிணையம் கருத்துக்களவு ஆய்வு

4. தமிழிணையம் சொற்றொடர் தொகுப்பு

5. தமிழிணையம் பிழை திருத்தி

ஆகிய மென்பொருள்கள் கொண்ட தொகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

இது தட்டச்சர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் கல்விக் கழக இணையதளத்தில் தேவையான தகவல்களைப் பதிவுசெய்து, இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

செய்தி: விகடன்