...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 06/03/2018 09:13:47

 Latest News

MPMPROF நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

| Starts On  2018-03-06 Ends On  2018-03-06 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல்ஹம்துலில்லாஹ் ! நமது அமைப்பின் சார்பில் நேற்று (04-03-18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 37 மாணவர்கள் பங்கேற்றனர். அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சகோ.நஸீருதீன் அவர்கள் MPMPROF அமைப்பின் நோக்கம்.,பணிகள் மற்றும் அதில் மாணவர்களின் பங்கு குறித்து சிற்றுரையாற்றினார்.

வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் தயாராவது குறித்தும் / அதற்கான MPMPROF அமைப்பின் செயல்திட்டம் குறித்தும் சகோ.இஸ்மாயில் விளக்கினார். முனைவர்.ஜபருல்லாஹ்கான் அவர்கள் நமதூர் கல்லூரி மாணவர்களின் தற்போதைய நிலை குறித்தும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதையும் நினைவூட்டினார். 

நிகழ்ச்சியில் அரபு நாடுகளின் தற்போதைய தொழில் சூழல் மற்றும் புதிய விதிகள் குறித்த சகோ.ஜவஹர் அவர்களின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. 

இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றது. 

Note : Few photos & students feedback herewith attached. 


- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)