...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 26/01/2018 12:18:36

 Latest News

டாக்டர்.நாகூர் மீரான் அவர்களுக்கு சிறந்த கால்நடை மருத்துவர் விருது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

| Starts On  2018-01-26 Ends On  2018-01-26 | Author | Email

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வைத்து நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மேலப்பாளைய டாக்டர்.நாகூர் மீரான் அவர்களுக்கு சிறந்த கால்நடை மருத்துவர் விருது மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சந்தீப் நந்தூரி.I.A.S அவர்கள் வழங்கினார்.