...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 28/07/2020 21:31:14

 Latest Articles

உயர் கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) - பொறியியல் படிப்புகள்

| Category | Source Not Available | Author MPMPROF | Email mpmprof2020@gmail.com |  Attachment

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).,

நமது மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 19- Jul-2020 அன்று "உயர் கல்வி வழிகாட்டுதல் (Career Guidance)” நிகழ்ச்சி 11 & 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. 

அந்நிகழ்ச்சியில் பொறியியல்  படிப்புகள் பற்றி வழங்கப்பட்ட தகவல்களை மாணவர்கள் / பெற்றோர்களின் பார்வைக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல் தேவைப்படுமானால் எங்களின் அட்மின் தொலைபேசியை எண்ணை (97901 11850) தொடர்பு கொள்ளலாம். முடிந்த அளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.திருத்தம் ஏதும் இருப்பின் தெரிவிக்கவும். ஜஸாகல்லாஹூ கைருன். 

- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)

97901 11850