...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 20/01/2019 14:17:19

 Latest Articles

M.Sc (Physics and Chemistry) in NIT colleges

| Category | Source Facebook | Author Yousufa Mohamed | Email myousufa@gmail.com

*தேசிய தொழில் நுட்பக் கழகம்,* *திருச்சிராப்பள்ளி (NIT, Tiruchirapalli)*

கடந்த ஆண்டு (2017-2018) M.Sc (Physics and Chemistry) அட்மிஷனில் தமிழ் மாணவர்களில் ஒருவருக்குக் கூட அட்மிஷன் கிடைக்கவில்லை.
காரணம் என்னவென்று பார்த்தால்,


இந்த நேஷனல் இன்ஸ்டியூட்டில் எம்.எஸ்சி படிக்கவேண்டும் என்றால்

*JAM Entrance Exam.*

எழுத வேண்டும் என்ற விழிப்புணர்வு யாருக்கும் இல்லவே இல்லை.

நமது ஊரில் (தமிழ்நாட்டில்) இருக்கின்ற,
நாம் இடமும் மானியமும் தந்து நடத்துகின்ற ஒரு இன்ஸ்டிட்யூட்டில்
நமது மாணவர்கள் ஒருவர் கூட படிக்கவில்லை என்று சொன்னால் அது எத்தனை வேதனையான விஷயம் என்று.

*அதனால்தான் இந்த வருடமாவது நமது தமிழ்நாட்டு மாணவ / மாணவிகள் கண்டிப்பாக இதில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இந்தப் பதிவினை அனுப்புகின்றேன்...*

*M.Sc in Physics and Chemistry,*


*NIT-ல் சேர்ந்து படிப்பதற்கான விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த நீங்களும் நினைத்தீர்கள் என்றால் இந்த Notification யை இப்போது B.Sc Physics, Chemistry (final year) படிக்கிறவர்களுக்கும், B.Sc படிக்கும் கல்லூரி மாணவர்/மாணவிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியப் பெருமக்களுக்கும் இந்தப் பதிவை அனுப்புங்கள்...!!*

_*நமது தமிழக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.*_