...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 25/11/2018 10:09:25

 Latest Articles

UPSC, SSC பாடத்திட்டம் & முக்கிய புத்தகங்கள் ஒரு பார்வை

| Category | Source Not Available | Author Naseerudeen VAB | Email deen.naseer@gmail.com

UPSC, SSC பாடத்திட்டம் & முக்கிய புத்தகங்கள் ஒரு பார்வை


  • TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்), UPSC (மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்) மற்றும் SSC (பணியாளர் தேர்வாணையம்) நடத்தும் தேர்வுகள் அரசு வேலைவாய்ப்பிற்கான முக்கிய போட்டி தேர்வுகள்.

  • இந்த தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்பது பற்றியும் மற்றும் TNPSC தேர்வுகளுக்கான தேர்வு முறை, பாடத்திட்டம், முக்கிய புத்தகங்கள் பற்றியும்  விரிவாக இன்னொரு கட்டுரையில் காண்போம்.

  • இந்த கட்டுரையில் UPSC, SSC பாடத்திட்டம் & முக்கிய புத்தகங்கள் ஒரு சுருக்கமான பார்வை உங்களுக்காக.


1. பாடத்திட்டம்:


UPSC & SSC தேர்வாணையங்களின் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் (Syllabus) தனித்தனியாக அறிவிக்கப்படுகிறது. இது பொதுவாக அதிக அளவில் மாறுபடாவிட்டாலும், தேர்வுக்கு தயார் செய்பவர்கள் இந்த பாடத்திட்டத்தை முழுவதுமாக பார்த்து அதற்கேற்ப தயார் செய்வது இன்றியமையாதது. கீழே இந்த தேர்வுகளின் பாடத்திட்டங்களை அறிவதற்கான இணையதள முகவரியும், அந்த இணைய பக்கங்களின் தற்போதைய புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.


UPSC:

www.upsc.gov.in/examinations/ revised-syllabus-scheme



SSC:

www.ssc.nic.in/Portal/Syllabus


2. முக்கிய புத்தகங்கள்


மேற்குறிப்பிட்ட பாடத்திட்டங்களை முழுவதுமாக படிக்க பின்வரும் புத்தகங்கள் உங்களுக்கு உதவியாக அமையும். மேலும் இந்த புத்தகங்கள் இந்த துறையில் அனுபவமுள்ள வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டவை.


UPSC (Civil Service):


Subject

Books

Author

Publication

Polity

Indian Polity

M Lakshmikanth

McGraw Hill

Geography

Certificate physical and human geography

Goh Cheng Leong

Oxford University Press

Oxford Student Atlas


Oxford University Press

Orient Black Swan school Atlas


Orient Black swan

History

India Struggle for Independence

Bipan Chandra

Penguin Books

Modern India


Spectrum

Economy

Indian Economy

Ramesh Singh

McGraw Hill

Indian Economy Key Concepts

K Sankarganesh

Kavin Mukhil Publishers

Environment

Environment (Green Book)


Sankar IAS Academy

Science And Technology

Science and Technology in India


McGraw Hill

Governance

Governance in India

M Lakshmikanth

McGraw Hill

Current Affairs And Others

India Year Book

Need to purchase recent edition

Ministry of information and Broadcasting, GOI

Economic Survey

CSAT (Aptitude)

Quantitative Aptitude

R S Agarwal

S Chand

Verbal and Nonverbal Reasoning

Previous Year Solved questions

22 year CSAT GENERAL STUDIES IAS (1995 to 2016) Fully Solved


Disha Publication


SCHOOL BOOKS (NCERT Publication)


Subject

Edition

Book Name

Class

Polity

New Edition

Indian Constitution at Work

11th

Geography

New Edition

Fundamentals of Physical Geography

11th

India Physical Environment

11th

Fundamentals of Human Geography

12th

India People and Geography

12th

History

Old Edition

Modern India

12th

Medieval India

11th

Ancient India

11th

Economy

New Edition

Economics

9th

Understanding Economic development

10th

Indian Economic Development

11th

Introductory Macroeconomics

12th

Science

New Edition

Science

6th to 10th


SSC (CGL, CHSL, CPO, AAO)


Subject

Books

Author

Publication

Maths & General Intelligence

Arithmetic for general competitions (vol.1 and vol.2)

Neetu Singh

K D Publication

Quantitative Aptitude

R S Agarwal

S Chand

Verbal & Non-Verbal Reasoning

Fast Track Objective Arithmetic

Rajesh Verma

Arihant

English

English for General Competitions (vol.1 and vol.2)

Neetu Singh

K D Publication

A Mirror of common Errors

Ashok Kumar Singh

Student’s Friends Publishers

Word Power Made Easy

Normal Lewis


General Awareness

General Knowledge


Lucent

Previous year solved Q/A

Kiran’s SSC Mathematics Solved (1999 to till date)


Kiran Publication

Kiran’s SSC English Language Solved (1997 to till date)


Kiran’s SSC General Awareness Solved (1997 to till date)