...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 10/06/2018 12:07:41

 Latest Articles

ஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

| Category | Source https://tamil.careerindia.com | Author Basul Ashab | Email bossulashab@gmail.com

ஜப்பானில் 5 ஆண்டு இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மூன்று விதமான ஸ்காலர்ஷிப் திட்டத்தை அந்நாட்டு அரசு அறித்துள்ளது.

தகுதி: சமூக அறிவியல், மனிதநேய மற்றும் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம். முக்கியமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் விசா வைத்திருக்க வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஸ்காலர்ஷிப் விபரங்கள்: தேர்ந்தேடுக்கப்படும் மாணவர்களுக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ. 72,136.76 (117,000 யென்) உதவி தொகை வழங்கப்படும். இதோடு முழு படிப்பு கட்டணமும், 5 ஆண்டுக்கான விமான கட்டணமும் வழங்கப்படும். கூடவே ஜப்பான் மொழி பயிற்சியும் அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15, 2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Read more at: https://tamil.careerindia.com/scholarships/japanese-government-mext-scholarships-undergraduates-003823.html