...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 22/04/2018 16:25:59

 Latest Articles

Para Medical Courses

| Category | Source Not Available | Author Yousufa Mohamed | Email myousufa@gmail.com |  Attachment

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு என்றால், டாக்டருக்குப் படிப்பது மட்டும்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது தவிர்த்து, “நர்ஸ்” படிப்புதான் தெரியும்.


ஆனால், மருத்துவத் துறையில் பல கோர்ஸ்கள் இருப்பதை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பதில்லை. அவை மருத்துவர் வேலையைப் போன்று கடினமானதில்லை; ஆனால், மருத்துவமனைகளில் அதிக டிமாண்ட் உள்ள துறைகள் என்பதோடு, பணிச்சுமை அதிகமில்லாதவை; பணி நேரமும் வரையறுக்கப்பட்டவை.

கட்டணமும் குறைவு; கல்விக் காலமும் டாக்டர் படிப்பைப் போல நீண்டதாக அல்லாமல் நான்கு வருடங்களுக்குள் முடிக்கக் கூடியவை.  ஆனால், மருத்துவருக்குத் தரப்படுவது போன்ற வருமானமும் தரக்கூடியவை.

இணைக்கப்பட்டுள்ள பிடி.எஃப். ஃபைலில் விபரங்கள் உள்ளன. பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 

இந்த கோர்ஸ்கள் குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே உள்ளன. அதிகமான தனியார் கல்லூரிகளும் இவற்றை வழங்குகின்றன என்றாலும், தரமான கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.