...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 23/08/2017 13:02:06

 Latest Articles

ஹஜ்ஜிற்குரிய பாடம்

| Category | Source Learning from Usman Hazrath | Author Basheer Mohideen | Email abash2002@gmail.com |  Attachment

அல்ஹம்துலில்லாஹ் இந்த வருடம் ஹஜ் செய்ய நாடி இருந்தேன், அல்லாஹ் விருந்தாளியாக தேர்தெடுக்க இன்னும் எனது அமல்களிலும் அல்லாஹ்வின் நெருக்கத்திலும் உறுதியாக வேண்டும், அல்லாஹ் யாரை அதிகம் நேசிக்கிறானோ அவர்களை தன் விருந்தினர்களாக மன்னிப்பிற்குறியவர்களாக ஹஜ்ஜிற்கு அழைக்கிறான். எனக்காவும் எனது குடும்பத்திற்காகவும் துவா செய்யுங்கள். அல்லாஹ் என்னக்கு அருள் புரிய வேண்டும்.

ஹஜ்ஜிற்குரிய தயாரிப்பில் மேன்மையானது இஹ்லாஸ், நம் அனைவர்களுக்கும் அல்லாஹ் இஹ்லாஸின் அடிப்படையில் அருள் செய்வானாக.

நமது உஸ்தாது பெருந்தகை நத்வி உஸ்மான் ஹஸ்ரத் அவர்கள் சிறப்பான முறையில் ஹஜ்ஜிற்குரிய பாடம் நடத்தினார்கள், இத்துடன் ஹஜ்ஜிற்குரிய பாடம் இணைத்துள்ளேன், பயன் பெறுங்கள்.