...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 07/08/2017 19:34:57

 Latest Articles

உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?

| Category | Source http://www.vikatan.com/news/india/98293-11-lakhs-pan-cards-were-banned-by-the-centre-know-your-pan-status.html | Author Kalwath Syed Abdul Khader | Email takalwath@gmail.co

உங்கள் பான் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது. உங்கள் பான் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில், https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html என்ற இந்த லிங்க் செல்லுங்கள். அடுத்ததாகத் திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத் (உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.