...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 24/07/2017 20:25:16

 Latest Articles

உயர் கல்வி தாழ்ந்ததேன்?

| Category | Source Newspaper cutting | Author Yousufa Mohamed | Email myousufa@gmail.com |  Attachment

ஒரு மனிதனின் அறிவு, கல்வி, செல்வம், உழைப்பு, உயர்வு எல்லாமே அவனுக்கு மட்டுமே உரியதல்ல.  ஏனெனில் அவை அல்லாஹ்வினால் அவனிடம், அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்காகக் கொடுக்கப்பட்டவை.  ஆனால், அவற்றை அவன் தனி மனித உடைமையாக மட்டுமே கருதி, உரிமை கொண்டாடுவதால் அவனுக்கு அதன் பலன்கள் இவ்வுலகோடு நின்றுவிடுகின்றன.மறுமையில் வெறுங்கையோடு நிற்க வேண்டியதாகிவிடுறது.

இஸ்லாமிய கல்வியாளர்களில் சகோதரர் சி.எம்.என்.சலீம் அவர்கள் இந்தக் கருத்தை அவரது உரைகளில் பதிவு செய்யக் கேட்டிருக்கிறேன்.  இதே கருத்து ஒரு முஸ்லிமல்லாத பேராசிரியர் வழி சொல்லப்படும்போது வியப்பு மேலிடுகிறது. உலகம் இதனை இனியாவது உணர்ந்து உய்யட்டும்!!