டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான பயிற்சி வினாக்கள்:
1. சட்டம் இயற்றும் அமைப்பு மத்தியிலும் தமிழ்நாட்டிலும்?
விடை: மத்தியில் இரவை , தமிழ்நாட்டில் ஒரவை
2. பத்திரிகை சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை?
விடை:
பேச்சு சுதந்திர உரிமையில் இந்த உரிமை அடங்கியுள்ளது
3. ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கிகரிக்கப்பட எத்தனை மாநிலங்களில் அங்கிகரிக்கப்பட
வேண்டும்?
விடை: நான்கு மாநிலங்களில்
4. இந்திய துணை ஜனாதிபதியாக இருப்பவரே தலைவராக இருப்பது?
விடை ராஜ்ய சபைக்கு
5. இந்திய குடியரசு தலைவர் சம்மந்தப்பட்ட தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அதிகாரம் யாருக்கு உள்ளது.?
விடை: தலைமை நீதிமன்றம்
6. பஞ்சாயத்துராஜ் மேத்தா குழு பரிந்துரைந்தது?
விடை : முப்படி அமைப்பு
7. அமெரிக்க பாராளுமன்றத்தின் பெயர்?
விடை: காங்கிரஸ்
8. ஜப்பான் பாராளுமன்றத்தின் பெயர்?
விடை : டயட்
9. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் பெயர்?
விடை: செனெட் , ஹவுஸ் ஆப் ரெஃப்ரஸண்டஸ்
10. இந்தியாவின் குழந்தை தொழிலாளரை ஒழிப்பது?
விடை : சுரண்டலுக்கு எதிரான உரிமை
11. பிரகான் என்னும் நாட்டியஞ்சலி எங்கு நடைபெற்றது?
விடை : சிதம்பரம் 600 பேர் பங்கேற்ற பெரிய விழா
12. ஜல்லிகட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறையை விசாரித்த குழு?
விடை :
நீதிபதி இராஜேஸ்வரன்
13. நாட்டிலேயே அதிக சிசேரியன் குழந்தைகள் பிறக்குமிடத்தில் தமிழகம்
எத்தனையாவது இடம்?
விடை: இரண்டாம் இடம் ( முதல் இடம் தெலுங்கான)
14. கடனாநதி அணை அமைந்துள்ள மாவட்டம்?
விடை: திருநெல்வேலி
15. மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் அரசிதழில் வெளிவந்த நாள்?
விடை: 2..2.2017
16. இந்திய கடற்படையில் நீண்ட நாட்கள் சேவையாற்றிய கப்பல்?
விடை: ஐஎன்எஸ் வீராட் 1987 முதல் பணியாற்ற தொடங்கி 2018 மார்ச் 6ல் ஓய்வு
பெற்றது?
17. சுஷ்மா சுவராஜ் போட்டியிடடு வென்ற மக்களவை தொகுதி?
விடை : விடிசா ( மத்திய பிரதேசம்)
18. இந்திய இரயில்வேயின் முதல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இரயிலானது எது?
விடை:
எர்ணாகுளம்- கொளரா அந்தியோதயா எக்ஸ்பிரஸ் 27.2.2017இல் துவக்கி
வைக்கப்பட்டது
19. இந்திய கடற்படையினால் நடத்தப்படும் ஒரு மாத கால இராணுவ பயிற்சியாகும்?
விடை: டிராபெஹ்க்ஸ்
20. இந்தியாவின் முதல் மலைமிதிவண்டி சாலை எங்கு துவக்கப்பட்டுள்ளது?
விடை: டார்ஜிலிங்க்
21. நேபாலில் நீர்மின் சக்தி வழங்க நிதியுதவி இந்தியா வழங்கிய பெயர்?
விடை: அருண் 3 நீர்மின் சக்தி திட்டம்
22. தனது மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் சோலார் மயமாக்க ஆணை
பிறப்பித்துள்ள அரசு?
விடை: ஹரியானா
23. இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்பேஸ் செண்டர் தலைமையகம்
எங்குள்ளது?
விடை:அகமதாபாத் குஜாராத்
24. கர்நாடகாவின் பெங்களூரில் பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்ப்பட்டுள்ள
ரோந்துப் படை பெயர்?
விடை: பிங்க் கொய்சாலா, சுரக்க்ஷா செயலி
25. வருணா எந்த இரு நாடுகளின் இராணுவ கூட்டுப்பயிற்சி?
விடை: இந்தியா, பிரான்ஸ் கடற்படையின் கூட்டுப் பயிற்சி ஆகும் 24 ஏப்ரல் 2007
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு:
1. கால்நடை கணக்கெடுப்பில் தற்போது நடைபெறுவது எத்தனையாவது கணக்கெடுப்பு
?
விடை: 20வது கணக்கெடுப்பு ஆகும்
2. ஆண்டுதோறும் ஆறுபேருக்கு வழங்கப்படும் கோல்ட்மேன் சுற்றுசூழல் விருது 2017ல் பெற்ற இந்தியர் யார்?
விடை: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ப்ரபுல்லா சமந்தாரா ஆவர்
3. இந்தியாவின் எந்த சுதந்திரபோராட்டம் நூற்றாண்டைக் கண்டது?
விடை: சம்பரான் சத்தியாகிரகம் ஆகும்
4. எந்த வங்கி வீட்டில் இருந்து செய்யும் ஒர்க் ஃப்ரம் கோம் திட்டம் தொடங்க உள்ளது?
விடை: பாரத் ஸ்டேட் வங்கி
5. இந்தியாவின் அணுக்கரு இணைவு அனுஉலை ஆராய்ச்சி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை: பிரதிமான் கிருஷ்ண கான்
6. பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
விடை: குஜாராத்
7. மகளுடன் செல்ஃபி என்ற பிரச்சாரத்தை முதல் முதலில் தொடங்கியவர் யார்?
விடை: சுனில் ஜகல்லான்
8. ஜி-சாட் 17 தகவல் தொடர்பு செயற்கை கோள் எந்த நாட்டில் இருந்து செலுத்தப்பட்டது.?
விடை: பிரெஞ்சு கயானா, பிரான்ஸ்
9. இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ சுரங்க திட்டத்துடன் தொடர்புடைய நதி
எது.?
விடை: ஹூக்ளி
10. சமிபத்தில் யுனெஸ்கோவால் 2019ன் புத்தக தலைநகரமாக உருவாக்கப்பட்ட நகரம்.?
விடை : ஷார்ஜா
11. குடியரசு தலைவர் வயது தகுதி?
விடை : 35ஆகும்
12. பாலின அசம்ன்பாட்டு குறியீட்டெண்ணுடன் தொடர்பு இல்லாத்து எது?
விடை : நிதி பெறும் வாய்ப்பு
13. உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிப்பதற்கு கூடுதல் அதிகாரம் உடையவர்?
விடை: இந்திய குடியரசு தலைவர்
14. ராவ்-மன்மோகன் இந்திய திட்டமாதிரிஎந்த ஆண்டு
?
விடை: 1997
15. முதல் வகுப்புவாரி ஆணை எப்பொழுது வெளியிடப்பட்டது?
விடை: செப்டம்பர் :16 1920
16. இந்திய அரசியலமைப்பின் எந்தபிரிவு அபூர்வமாகவும், உயிராகவும் திறவு கோலாக இருப்பது?
விடை: முகவுரை
17. சிந்து மக்கள் திராவிட இனத்தை சார்ந்தவர் இது யாருடைய கூற்று?
விடை: ஆர்.டி.பானார்ஜி
18. பாஹியான் இந்தியாவின் எத்தனையாவது சீன யாத்திரிகர்?
விடை: முதல்
சீன யாத்திரிகர்
19. மௌரிய அரசை நிறுவியவர்?
விடை: சந்திரகுப்தர்
20. சாதவாகணர்களின் தலைநகரம்?
விடை: ஸ்ரீகாகுளம்
21. எந்த நாட்டு அரசு பிட்காயினை சட்டபூர்வ நாணயம் என்று அங்கிகரித்துள்ளது?
விடை: ஜப்பான்
22. காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது எப்போது ?
விடை:9.8.1942
23. மொகஞ்சதாரோவிற்கு குடிநீர் பிரச்சனை இன்மைக்கு காரணம்?
விடை: வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப்பட்டது .
24. பங்களா தேசன் சுதந்திரம் அடைந்த ஆண்டு?
விடை: 1971
25. உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள்?
விடை: பிற்கால சோழர்கள்