...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 15/07/2017 23:05:26

 Latest Articles

குரூப் 04 எந்தத் துறை எப்படி? எந்த துறையைத் தேர்ந்து எடுக்கலாம்? - சிறப்பு பதிவு.

| Category | Source http://www.ajitnpsc.com/2017/07/04.html | Author Abdul Rahman Alfasi | Email fasim16@gmail.com

வணக்கம் நண்பர்களே, நீங்கள் 06.11.2016 அன்று நடந்த குரூப் 04 தேர்வில் தேர்ச்சி பெற்று, வெற்றிகரமாக சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்து, வரும் 17.07.2017 அன்று முதல் நடை பெரும் கலந்தாய்விற்கு காத்துக் கொண்டு இருப்பவரா?
அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். 1. கலந்தாய்வில் எந்த துறையினை தேர்ந்து எடுக்கலாம்? 2. இந்தத் துறையில் பணி உயர்வு வாய்ப்பு அதிகம்?. 3. உள்ளூரில் வேலை கிடைக்க எந்த துறையை தேர்ந்து எடுக்கலாம்? 4. வெளிப்ப பளு குறைவான துறைகள் எது? 5. எந்த எந்த துறையில் இலை நிலை உதவியாளர், மற்றும் தட்டச்சருக்கு எதனை காலி பணி இடங்கள் உள்ளன?. பின்வருவது.  இதயம் கனிந்த நன்றி. திரு. செந்தில் குமார் அவர்கள்,
ஒருங்கிணைப்பாளர், கட்டணமில்லா திண்ணைப் பயிற்சிநிலையம், தேனி.