...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

Melapalayam Progressive Forum - Objectives

  • கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், இஸ்லாமிய வாழ்வியல் ஆகியவற்றின் வாயிலாக மேலப்பாளையம் வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
  • மாணவர்களை கல்வி துறையில் சாதனையாளர்களாக்கும் முயற்சிகளுக்கு முதுகெலும்பாக திகழ்வோம். வேலைவாய்ப்பு, உயர்கல்வி, தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களில் ஆலோசனைகள் வழங்குவோம்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், இஸ்லாமிய பண்பாடு மற்றும் ஏனைய பயனுள்ள தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்துவோம்.
  • சுயதொழில் புரிய ஆர்வமுள்ளவர்களை அடையாளங்கண்டு பயிற்சி நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து வெற்றி பெற உதவுவோம். சுயதொழில் புரிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சிறு கடனுதவிகள் செய்வோம்.
  • உலகெங்கிலும் உள்ள நமதூர் வாசிகளின் வாயிலாக நமது நோக்கங்களை அடைய இணையம் சார்ந்த தகவல் பரிமாற்ற கட்டமைப்பை உண்டாக்குவோம்.
  • ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வியை தொடர பொருளாதார உதவி செய்வோம்.
  • மேலப்பாளைய சமுதாய நலனுக்காக பாடுபடும் பிற அமைப்புகளுக்கு முடிந்த அளவு உதவி செய்வோம். சீரிய முறையில் சமுதாய பணியாற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வோம்.
  • ஏழைகள் மற்றும் தேவையுள்ளோருக்கு உதவிட பைத்துல்மால் ஆரம்பித்து நேரிய வழியில் நடத்துவோம்.
  • தொலை நோக்கு திட்டமாக ஒரு கல்வி கூடம் நிறுவுவோம். அதன் வாயிலாக மார்க்க விழுமங்கள் மற்றும் கல்வி திறனை அதிகரிப்போம்.
  • பெண்களுக்கு கல்வி அளித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் வீட்டிலும், சமுதாயத்திலும் அடுத்த தலைமுறையினருக்கு அவர்களை ஓர் வழிகாட்டியாக உருவாக்குவோம்.
  • மேலப்பாளையத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தி அவற்றை இலவசமாக வழங்குவதற்கு உறுதுணையாக இருப்போம்.
  • தூய்மையான மற்றும் பசுமையான சூழலை உருவாக்க முயற்சி மேற்கொண்டு அதை ஊக்கப்படுத்துவோம்.
  • நபிவழியில் நம் வாழ்க்கையை அமைத்து கொண்டு இஸ்லாமிய கலாச்சாரத்தை பாதுகாப்போம்.
  • மேலப்பாளையத்தின் வளர்ச்சியை குறித்து ஆய்வு நடத்தி அதை மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்.
  • To make each effort to improve overall lifestyle of Melapalayam pupil by persistently building up their education, career, culture, communication, healthcare and Islamic ethics.
  • To be a backbone to achieve academic excellence in Melapalayam. Provide professional guidance for academic, technical, career development, educational advancement, self development and business excellence.
  • To organize personal & career guidance programs, academic and technical seminars, business campaign, health awareness meetings, Islamic conferences and lectures on various subjects and disciplines.
  • To recognize and develop entrepreneurship formation. Link with business promoters/NGO's to bring up the business excellence in Melapalayam. Help to enthusiastic youngster/women by providing micro credit loan for self business program.
  • To preserve and constantly develop a strong web based network in English and Tamil to achieve our objectives.
  • To carefully identify and support the under privileged / needy students to persist their education by providing scholarships.
  • To recognize and support existing like-minded organization, especially in Melapalayam, for the betterment of society to fulfil forum objectives. Also to make an effort to integrate them under one roof to serve effectively.
  • To create, preserve and faithfully manage a common charity (Baithul Mal).
  • To launch an academic/technical institution as a long term goal, including a modern school that teaches value of Islam and academic excellence.
  • To empower and educate women to become a guiding element to the next generation, both at home and in the society.
  • To emphasize the need of medical, health care facilities and be a back bone to build up them at Melapalayam, as a long term goal and operate it free or on no loss/no gain basis.
  • To provide continuous encouragement and actions for Green & Clean Environment.
  • To preserve the Islamic ethics in high standard, every endeavour shall be made to support to persist all our life in the way of the Prophet Muhammad (PBUH).
  • To conduct the necessary case studies, surveys and keep a database to manage a track record of Melapalayam for its status and development persistently.